நாட்டில் என்னென்ன நடக்கவேண்டும் என்று கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம் எனத் தோன்றியது.எனக்கு நானே கற்பனை செய்துகொண்டு பொழுதைக் கழிப்பதைக் காட்டிலும்
நண்பர்களோடு பகிர்ந்துகொள்வது நலம் எனக் கருதியதால்
இந்த வலைப் பூவைத் தொடங்கினேன்.
இந்த வலைப்பூவில் இடம்பெறுவது அனைத்தும் கற்பனையே.
பிறருக்குத் தீங்கு பயவாப் பொய்யைப் புளுகு எனல் வழக்கியல்மரபு.
எனவே தினப்புளுகு எனப் பெயரிட்டேன்.
நூற்றுக்கு நூறு விழுக்காடு பொய்யைப் படிக்க விரும்புவோர் இதனைப் படிக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment