Wednesday, August 13, 2008

சட்டப்பேரவையில் தி.மு.க.அறுதிப்பெரும்பான்மை

தி.மு.க.வும் அ.இ.அ.தி.மு.க.வும் முறைப்படி இணைந்துவிட்டதால் 156 உறுப்பினர்கள் கொண்ட அறுதிப் பெரும்பான்மையைத் தி.மு.க. பெற்றுள்ளது.
அமைச்சரவையில் பங்கு கேட்டுக்கொண்டிருந்த காங்கிரசார் மிகப் பெரிய அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
பா.ம.க.என்ன செய்வது எனத் தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறது.

No comments: